Imagini ale paginilor
PDF
ePub

25 Then he said unto them, O fools, and slow of heart to believe all that the prophets have spoken: 26 Ought not Christ to have suffered these things, and to enter into his glory?

27 And beginning at Moses and all the prophets he expounded unto them in all the scriptures the things concerning himself.

28 And they drew nigh unto the village, whither they went: and he made as though he would have gone further.

29 But they constrained him, saying, Abide with us: for it is toward evening, and the day is far spent.

30 And it came to pass, as he sat at meat with them, he took bread, and blessed it, and brake, and gave to them.

31 And their eyes were opened, and they knew him; and he vanished out of their sight.

32 And they said one to another, Did not our heart burn within us, while he talked with us by the way, and while he opened to us the Scrip

tures?

33 And they rose up the same hour, and returned to Jerusalem, and found the eleven gathered together, and them that were with them,

34 Saying, The Lord is risen indeed, and hath appeared to Simon.

35 And they told what things were done in the way, and how he was known of them in breaking of bread.

36 And as they thus spake, Jesus himself stood in the midst of them, and saith unto them, Peace be unto you.

37 But they were terrified and affrighted, and supposed that they had seen a spirit.

38 And he said unto them, Why are ye troubled? and why do thoughts arise in your hearts?

உரு அப்பொழுது அவர் அவர்களுடனே சொன்னது, தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாமல் மந்த இருதயமுள்ளவர்களே,

உசு கிறிஸ்துவானவ பாடுபடவுந்தமதுமகிமைக்குட்பிர வேசிக்கவுமவேண்டியதாயிருந்ததில்லையா என்று

சால்லி,

உஎ மோசேயையுஞசகலதீர்க்கதரிசிகளையுந்தொடங்கி

வேதவாக்கியங்களெல்லாவற்றிலுந் தம்மைக்குறித்துச் சொல்லியிருக்கிறவைகளை அவர்களுககுவிவரமாய்க் காண்பி

ததார்.

உஅ அத்தருணத்திலே தாங்கள்போகிற ஊருக்குச் சமீ பமானார்கள். அப்பொழுது அவர் அப்புறமபோக மனசை காண்பித்தார்.

உகூ அவர்கள் சொன்னது, சாயந்திரமாயிற்றே. பொழு தும்போகின்றதே. ஆசையால நீர் எங்களிடத்திலே தங்க வேண்டுமென்று மிகவுமவேணடிக்கொண்டார்கள். அதன் பினபு அவர் அவர்களிடத்திலே தங்கும்படி பிரவேசித்தார். ங அப்படியவர்களுடனே பந்தியிருக்கையில், அவர் அப்பத்தையெடுத்து ஆசீர்வாதஞ்சொல்லி அதைப்பிட்டு அவர்களுக்குக்கொடுத்தார்.

ஙக அப்பொழுது அவர்களுடைய கண்களதிறக்கப்பட அவரையறிந்தார்கள்.

கூஉ உடனே அவர் அவர்களுக்கு விலகினார். அப்பொழு து அவர்கள் ஒருவரையொருவர்நோக்கி, வழியிலே அவர் நம்முடனேபேசி,

ஙங வேதவாக்கியங்களை நமக்கு விளக்கமாய்க்காண்பித் தபொழுது, நமக்குள்ள இருதயம் அன்பாய்க்கொழுந்து விட்டுவளரவில்லையாவென்று சொல்லி அந்நேரமேயெழு ந்து எருசலேமுக்குத் திரும்பிப்போய்ப்பதினொருவரும் அ

வர்களோடிருந்தவர்களுங்கூடியிருக்கக்கண்டு,

ஙச கருததர்மெய்யாய் எழுந்திருந்து சீமோனுக்குத்தரி சனையானாரென்று அவர்கள் சொல்லக்கேட்டு,

[ocr errors]

கூரு பின்பு வழியிலே நடந்தவைகளையும் அவர் அப்பத் தைப்பிட்கையில் தாங்கள் அவரையறிந்துகொண்டதையு மவிவரித்துச்சொன்னார்கள்.

ஙசு அப்படி அவர்கள் பேசிக்கொள்ளுகையில் இயேசு வானவர்தாமேயவர்களுக்குள்ளே நி ன்று உங்களுக்குச்சமா தானசவுக்கியமுண்டாவதாகவென்று அவர்களுடனேசொ

ர்.

கூஎ அவர்கள் அவரையொரு ஆவியெனறெண்ணிக்கலக் கமும் பயமும அடைந்தார்கள்.

கஅ அப்பொழுது அவர் அவர்களைநோக்கி, நீஙகள் என னத்திற்காகக்கலங்குகிறீர்கள்? என்னத்திற்காக உங்களி ரிரு

39 Behold my hands and my feet, that it is I myself: handle me, and see; for a spirit hath not flesh and bones, as ye see me have.

40 And when he had thus spoken, he shewed them his hands and his feet.

41 And while they yet believed not for joy, and wondered, he said unto them, Have ye here any.

meat.

42 And they gave him a piece of a broiled fish, and of an honeycomb.

43 And he took it, and did eat before them.

44 And he said unto them, These are the words which I spake unto you, while I was yet with you, that all things must be fulfilled, which were written in the law of Moses, and in the prophets, and in the psalms, concerning me.

45 Then opened he their understanding, that they might understand the scriptures.

46 And said unto them, Thus it is written, and thus it behoved Christ to suffer, and to rise from the dead the third day.

47 And that repentance and remission of sins should be preached in his name among all nations, beginning at Jerusalem,

48 And ye are witnesses of these things.

49 And, behold, I send the promise of my Father upon you: but tarry ye in the city of Jerusalem, until ye be endued with power from on high.

50 ¶ And he led them out as far as to Bethany, and he lifted up his hands, and blessed them.

51 And it came to pass, while he blessed them, he was parted from them, and carried up into hea

ven.

52 And they worshipped him, and returned to Jerusalem with great joy:

53 And were continually in the temple, praising and blessing God. Amen.

ஙகூ என்கைகளையுங் கால்களையுமபாருங்கள். நான்தானி க்கிறேன். என்னைத்தொட்டுப்பாருங்கள். நீங்கள்காண் கிறபடி எனக்குமாமிசமும் எலும்புகள் முண்டாயிருக்கிற போல ஒரு ஆவிக்குமில்லையேயென சொல்லி, சயகைகளையுங்கால்களையும் அவர்களுக்குக்காண்பித்தார். சுக அப்படியிருந்துஞ் சந்தோஷத்தினாலே அவர்கள் மவிசுவாசியாமற பிமிப்பாயிருக்கிறபொழுதுபோசன க்கு ஏதாகிலுமிங்கேயுண்டாவென்றார்.

பி

[ocr errors]

சஉ அப்பொழுது அவர்கள் பாரித்த மீனகண்டத்தையு ந்தேன் கூட்டுத்துணுக்கையும் அவருக்குக்கொடுத்தார்கள். சங அவைகளையவர் எடுத்து அவர்களுக்கு முன்பாகப் பொசித்து,

மோசே

சச பினபு அவர்களுடனே சொன்னதாவது, பின் பிரமாணப்புத்தகத்திலேயுந்தீர்க்கதரிசனப்புத்தகங்க

ளிலேயுஞ்சங்கீதப்புத்தகத்திலேயும் என்னைக்குறித்தெழு

தியிருக்கிறயாவும் நிறைவேறவேண ளோடேயிருந்தகாலத்திலே

உங்களு

மனறு நான உங்க னே சொல்லிககொ

ண்ட சங்கதிகள் இவைகளேயென்று சொல்லி,

சாரு பின்பு வேதவாக்கியங்களை அவர்கள் அறிந்துகொள் ளும்படி அவர்களுடையமனசுக்குப் புத்திகொடுத்து அவர்

களுடனேசொன்னதாவது,

சகா வ்விதமாய் எழுதியிருக்கின்றது. அல்லாமலும் அந்தப்படியேகிறிஸது பாடுபடவும் மூன்றாம்நாளிலே மரித் தோரிலிருந்து எழுந்திருக்கவும்,

சஎ எருச லந்தொடங்கிச்சகலதேசத்தாருக்கும் அவ ருடைய நாமத்தினாலே மனந்திருப்புதலையும் பாவமன்னிப் பையும் பிரசங்கிக்கவும்வேண்டியதாயிருந்தது.

சஅ நீங்களே அவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். சகூ பின்புநான் என் பிதாவாக்குத்தத்தம் பண்ணினதை யுங்க க்கு அனுப்புவேன். நீங்கள் உன்னதத்திலிருந்து பெலனைப்பெற்றுக்கொள்ளுகிறவரைக்கும் எருச லேம

பரும்

நகரத்திலிருங்களென்றார்.

அவர்களை

ருய பின்பு அவர்பெத்தானியூர்வரைக்கும் அழைத்துக்கொண்டு போய்த்தம்முடையகைகளையுயர்த்தி, வர்களையாசீர்வதித்தார்.

ருக அவர்களையாசீர்வதிக்கையில் அவர் அவர்களைவிட்டுப் பிரி ந்து பரமணடலத்தற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். ருஉ அப்பொழுது அவர்கள் அவரைத்தொழுதுகொண் டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமநகரத்துக்கு த்திரும்பி,

ங இடைவிடாமல் தேவாலயத்திலே பராபரனைத்துதி

B

« ÎnapoiContinuă »