Imagini ale paginilor
PDF
ePub

உ அப்பொழுது ஆயக்காரருககுத்தலைவனுமாய ஐசுவ ரியவானுமாயிருந்தசக்கேயு என்னப்பட்ட மனிதன இயே சுவானவரையறியும்படிக்கு அவரைப்பார்க்க வகைதேடி

[ocr errors]

ந அவன குட்டையனானபடியாற் சனக்கூட்டத்திலே

அவரைக்காணக்கூடாமலிருந்தது.

ச அப்பொழுது அவன் அவரைப்பார்க்கும்படிக்குமுன் னாக ஓடி அவர்செல்லுகிறவழியிலே நிற்கின்ற காட்டத்திமர த்தின்மேலேறினான்.

ரு இயேசுவானவர் அந்த இடத்திற்சென்றபொழுது அண்ணாந்து பார்த்து அவனைக்கண்டு சக்கேயுவே இன்றைக் குநானுனவீட்டிலே தங்கவேண்டும். ஆகையால் நீ சீக்கிரமா யிறங்கிவாவென்றார்.

சு அந்தப்படியவன் சீக்கிரமாயிறங்கிச் சந்தோஷத்தோ டேயவருக்கு உபசாரஞ்செய்தான்.

[ocr errors]

எ அதைக்கண்ட அனைவருஞ்சொன்னது, இவர் பாவி யான மனிதனிடத்திலே தங்கும்படிக்குப்போகிறாரென்று மொறுமொறுத்தார்கள்.

அ சககேயு என்பவனநினறுகர்த்தரை நோக்கி, ஆண்ட் வரே என ஆஸ்திகளிற்பாதியை ஏழைகளுக்குக்கொடுக்கி றேன். அல்லாமலும் நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் நியாயமாய் எடுத்திருந்ே ல நாலுமடங்காய்ப்ப ற்செலுத்துகிறேனென்றான்.

மனி

னுடைய

மாரன வ

கூ அப்பொழுது இயேசுவானவர் அவனைக்குறித்துச் சொன்னது, இழந்துபோனதைத்தேடியிரட்சிக்கும்படிக் ந்திருக்கிறபடியினாலே றைக்கு இந்தக்குடும்பத்திற்கு இரட்சிப்புண்டாயிற்று. இவ ம் ஆபிரகாமினுடைய சந்ததியானல்லவாவெ

ன்றார்.

யக அன்றியும் அவர்கள் இவைகளைக்கேட்டுக்கொண்டிரு க்கையில் அவர் எருசலேமுக்குச் சமீபமானபடியினாலும் பராபரனுடைய ஆளுகை சீக்கிரமாகக்காணப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும் அவர்சொன்ன

யாவது,

உவமை

யஉ உயர்குலத்தானாகிய ஒருவன ஒரு இராச்சியத்தை பபெற்றுக்கொண்டு பின்புதிரும்பிவரும்படிக்குத்தூரதேச த்துக்குப்போகமனசாய்,

யாகூ தன

பத்து ஊழியக்காரரை அழைத்து அவர் களுக்குப் பத தல திரவியங்கொடுத்து நான ค ருகிற தாழில் செய்யுங்களெனறுசொல்லி

வரைக்கும்

14 But his citizens hated him, and sent a message after him, saying, We will not have this man to reign over us.

15 And it came to pass, that when he returned, having received the kingdom, then he commanded these servants to be called unto him, to whom he had given the money, that he might know how much every man had gained by trading.

16 Theu came the first, saying, Lord, thy pound hath gained ten pounds.

17 And he said unto him, Well, thou good servant because thou hast been faithful in a very little, have thou authority over ten cities.

18 And the second came, saying, Lord, thy pound hath gained five pounds.

19 And he said likewise to him, Be thou also over five cities.

20 And another came, saying, Lord, behold, here is thy pound, which I have kept laid up in a nap

kin:

21 For I feared thee, because thou art an austere man: thou takest up that thou layedst not down, and reapest that thou didst not sow.

22 And he saith unto him, Out of thine own mouth will I judge thee, thou wicked servant. Thou knewest that I was an austere man, taking up that I laid not down, and reaping that I did not sow:

23 Wherefore then gavest not thou my money into the bank, that at my coming I might have required mine own with usury?

24 And he said unto them that stood by, Take from him the pound, and give it to him that hath ten pounds.

25 (And they said unto him, Lord, he hath ten pounds.)

யச அவனுடைய பட்டினத்தார் அவனைப்பகைத்து அவ ன் எங்களையாளுகைசெய்ய எங்களுக்கு மனசில்லையென்று சொல்லும்படிக்கு அவனுக்குப்பின் கத்தானாபதிகளையனு

ப்பினார்கள்.

யரு அப்படியிருந்தும் அவன் ராச்சியத்தைப்பெ கொண்டு திரும்பிவந்துதானதிரவியங்கொடுக்கப்பெற்றி ருந்த அந்த ஊழியக்காரர் கா ழில் செய்ததினாலே ஆதா யமாக்கிக்கொண்டது இவ்வளவென் று அறியும்படிக்கு, அவர்களை தன்னிடத்துக்கழைத்துவரச்சொன்னான். யகா அந்தப்படியே முந்தினவன்சேர்ந் து ஆண்டவனே, றாத்தல் பத்து றத்தலை ஆதாயம்பண்ணிற்

உம்முடைய

ன்றான்.

யஎ அவனுடனே எசமான சொன்னது, நல்லது உத்தம் ழியக்காரனே, நீ கொஞ்சத்திலே உண்மையாயிருந்த படியினாலே பத்துப்பட்டினங்க க்கு அதிகாரியாயிருவெ

ன்றான்.

யஅ பின்பு இரண்டாமூழியக்காரன் சேர்ந்து ஆண்டவ னே, உம்முடையறாத்தல் ஐந்துறாத்தலை ஆதாயம் பண்ணி ற்றென்றான்.

யகூ அவனுடனேயும் அவன் சொன்னது, நீயும் ஐந்து பட்டினங்களுக்கு அதிகாரியாயிருவென்றான்.

உய பின்புவேறொருவன சேர்ந்து, ஆண்டவனே நீர்வையா த்தையெடுக்கிறவருமாய் விதையாத்தை அறுக்கிறவருமாயி க்கிறகடினமுள்ள மனிதனாயிருக்கிறதை நான் அறிந்து உமக்குப்பயப்பட்டபடியினாலே,

உக உம்முடையறாத்தலை ஒருசேலையிலே வைத்துக்கொ ண்டேன். இதோ அது இருக்கின்றதென்றான்.

[ocr errors]

உஉ அவனுடனேயவன் சொன்னது, பொல்லாத ஊழி பக்காரனே உன்வாக்கின்படி உனக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறேன். நா வையாத்தை யெடுக்கிறவனுமாய் விதையாத்தையறுக்கிறவனுமாயிருக்கிற கடினமுள்ள மனி

தனென்றறிந்தாயே.

உங ஆகையால் நானதிரும்பிவருகிறபொழுது என்திர வியத்தை வட்டியோடேபெற்றுக்கொள்ளும்படிக்கு நீயதை (வட்டிக்காக) காசுக்கடையிலே ஏன்கொடுக்கவில்லையெ றுசொல்லி,

யன

உச சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி, நீங்கள் அந்த றத்தலை இவனிலிருந்தெடுத்துப்பத்து றாத்தலுள்ளவனுக் குக்கொடுங்களென்று கட்டளையிட்டபொழுது,

உரு அவர்கள் ஆண்டவனே அவனுககுப்பத்துறத்தலு

26 For I say unto you, That to every one which hath shall be given; and from him that hath not, even that he hath shall be taken away from him.

27 But those mine enemies, which would not that I should reign over them, bring hither, and slay them before me.

28 And when he had thus spoken, he went before, ascending up to Jerusalem.

29 And it came to pass, when he was come nigh to Bethpage and Bethany, at the mount called the mount of Olives, he sent two of his disciples,

30 Saying, Go ye into the village over against you; in the which at your entering ye shall find a colt tied, whereon yet never man sat: loose him, and bring him hither.

31 And if any man ask you, Why do ye loose him? thus shall ye say unto him, Because the Lord hath need of him.

32 And they that were sent went their way, and found even as he had said unto them.

33 And as they were loosing the colt, the owners thereof said unto them, Why loose ye the -colt?

34 And they said, The Lord hath need of him. 35 And they brought it to Jesus: and they east their garments upon the colt, and they set Jesus thereon.

36 And as they went, they spread their clothes in the way.

37 And when he was come nigh, even now at the descent of the mount of Olives, the whole multitude of the disciples began to rejoice and praise God with a loud voice for all the mighty works that they had seen;

38 Saying, Blessed be the King that cometh in the name of the Lord: peace in heaven, and glory in the highest.

[ocr errors]

உசு அவன் பின்னுஞ்சொன்னது, நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது, உள்ளவனுக்குக்கொடுக்கப்படும் இல லாதவனுக்குண்டாயிருக்கிறதும்

படும்.

அவனிலிருந்தெடுக்கப்

உஎ அன்றியும் நான் தங்களுக்கு இராசாவாயிருக்கமன தில்லாமல் எனககுச் சத்துருக்களான அவர்களை இங்கே கொண்டுவந்து எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்க ளன சொன்னானென்றார்.

உஅ இவைகளையவர்சொன்னபின்பு அவர் எருசலேமுக குப்போகும்படி முன்னே நடந்தார்.

உகூ அப்படியவர் ஒலீவமலையென்னப்பட்ட மலையின் ருகேயிருக்கிற பெதுபாகேயூருக்கும் பெத்தானியாவூருக குஞ் சமீபமானபொழுது அவர்தமது சீஷரிலிருவரை நோ

ங அதோ உங்களுக்கெதிராயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள். அதிற்பிரவேசிக்கும்பொழுது மனிதரிலொருவ னாகிலும் ஒருக்காலும் ஏறாதகழுதைக்குட்டியைக்கட்டியி ருக்கக்காண்பீர்கள். அதையவிழ்த்துக்கொண்டுவாருங்கள். நக இதையேன் அவிழ்க்கிறீர்களென்று ஒருவன் உங்க ளிடத்திற்கேட்டால் ஆண்டவருக்கு இதுவேண்டுமென்று அவனுக்குச் சொல்லுங்களென்றார்.

நஉ அந்தப்படி அனுப்பப்பட்டவர்கள்போய்த்தங்களு க்கு அவர்சொனனபிரகாரமாகக்கண்டார்கள்.

ஙங கழுதைக்குட்டியையவர்கள் அவிழ்க்கிற பொழுது அதின் எசமான்கள் அவர்களைநோக்கிக்குட்டியை ஏன் அ விழ்க்கிறீர்களென்றார்கள்.

நச அதற்கு அவர்கள் ஆண்டவருக்கு து வேண

சொல்லி,

டுமெ

ஙரு அதை இயேசுவினிடத்திற்குக் கொண்டுவந்துதங்கள் வஸ்திரங்களைக்குட்டியின்மேற்போட்டு இயேசுவை அதின்

மேலேற்றினார்கள்.

கூசா அப்படியவர்போகையில் அவர்கள் தங்கள்வஸ்திர ங்களைவழியிலேவிரித்தார்கள்.

ஙஎ அல்லாமலும் அவர் ஒலீவமலையின் அடிவாரமாய்ச் சேர்ந்துவருகிறபொழுது, சீஷரின் கூட்டத்தாரெல்லாருந் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங் குறித்துச்சந்தோ ஷப்பட்டு மிகுந்த சத்தத்துடனே பராபரனைத்துதிக்கத் தொடங்கிப் பராபரனுடைய நாமத்தினாலே வருகிற

சாதோத்திரிக்கப்பட்டவர்.

ரா

ஙஅ பரமண்டலத்திற் சமாதானசவுக்கியமும உன்னத்

« ÎnapoiContinuă »