Imagini ale paginilor
PDF
ePub

த்தபினபு அவருடைய சீஷரிலொருவன் அவரைநோக்கி ஆண்டவரே இயோவான தன சீஷருக்கு ச சபமபணண வகையைப பாதித்ததுபோல நீரும் எங்க ளுக்குப் போதிக் கவேண்டுமென ன.

உ அதற்கு அவர்சொன்னது நீங்கள் செபம்பண்ணும பொழுது பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே உம் முடைய நாமம் பரிசுத்தமாயவணங்கப்படுவ தாக. உம்மு டைய இராச்சியமவருவதாக. உமமுடையசித்தம்பரமண டலத்திலே செய்யப்படுகிறதுபோலப்பூமியிலேயுஞ்செய்யப் படுவதாக.

ங தினந்தோறும் எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தைத்

தாரும்.

எங்களுக்குக் குற்றஞ்செய்தயாவருக்கும் நாங்கள் மன னிக்கிறபடியினாலே தேவரீரும் எங்கள் பாவங்களை மன்னித் தருளும் நாங்கள் சோதனையிற் பிரவேசியாதபடிசெய்து பொல்லாங்கினின்று எங்களையிரட்சித்துக்கொள்ளு சொல்லுங்களென்றார்.

ரு அன்றியும் அவர் அவர்களுடனேசொன்னதாவது. உங் களிலொருவன் பாதியிராததிரியிலே தனக்குச்சிநேகிதனான வனிடத்திற்குப்போய்ச் சிநேகிதனே என் சிநேகிதன் பிர யாணமாய் என்னிட த்தில்வந்திருக்கிறான்.

சா அவன் போசனமபண்ணச்செய்யும்படிக்கு என்னி டத்திலொன்றுமில்லை. ஆகையால நீ எனக்கு மூன்று அப்பங் களைக் கடன்கொடுக்கவேண்டுமென்று கேட்குமபொழுது,

எ வீ டினுள்ளிருக்கிறவன் எனக்குத் தொந்தரவு செய்

என

யாதிரு. பாழுது கதவுபூட்டியாயிற்று. என் பிள்ளைகள் டனே ன்கூடப்படுத்துக்கொண்டிருக்கிறார்கள்.நான் க்குக்கொடுக்கக்கூடாதென்று மாறுத்தரமா

எழு கச்சொல்லி.

அ தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினாலே யவனுக் குக்கொடாதிருந்தும் பின்பு தன்னை அவன் திகவருத்தஞ் செய்கிறபடியினாலே எழுந்திருந்து அவனுக்கு வேண்டிய படிக்குக்கொடுப்பானென்று உங்க க ச் சொல்லுகிறே

[ocr errors]

மனறு

னென்றார்.

கூ அந்தப்படிநா ங்களுக்குச் சொல்லுகிறதாவது. வே ண்டிக்கொள்ளுங்கள் அப்பொழுது உ கப்படும். தேடிக்கொள்ளுங்கள். அட பா வீர்கள். தட்டுங்கள். அப்பொழுது உங்களுக்குத்திறக்கப் படும்.

குக்கொடுக் கணட்டை

வாங

ய என்னத்தினாலெனில் வேண்டிக்கொள்ளுகிற எவனும் ககொள்ளுகிறான். தேடிக்கொள்ளு

வனகணட்டை

11 If a son shall ask bread of any of you that is a father, will he give him a stone? or if he ask a fish, will he for a fish give him a serpent?

12 Or if he shall ask an egg, will he offer him a scorpion?

13 If ye then, being evil, know how to give good gifts unto your children; how much more shall your heavenly Father give the Holy Spirit to them that ask him?

14

And he was casting out a devil, and it was dumb. And it came to pass, when the devil was gone out, the dumb spake; and the people wondered.

15 But some of them said, He casteth out devils through Beelzebub the chief of the devils.

16 And others, tempting him, sought of him a sign from heaven.

17 But he, knowing their thoughts, said unto them, Every kingdom divided against itself is brought to desolation; and a house divided against a house falleth.

18 If Satan also be divided against himself, how shall his kingdom stand? Because ye say that I cast out devils through Beelzebub,

19 And if I by Beelzebub cast out devils, by whom do your sons cast them out? therefore shall they be your judges.

20 But if I with the finger of God cast out devils, no doubt the kingdom of God is come upon you.

ра

21 When a strong man armed keepeth his lace, his goods are in peace:

22 But when a stronger than he shall come upon

யக அன்றியும் உங்களில் தகப்பனானவனிடததிற் குமா ரன அப்பங்கேட்கிறபொழுது அவனுக்குக் கல்லைக்கொடு மீனைக்கேட்டால் மீனையல்லப் பாம்பைக்கொடு ாடுப்

ப்பானா

பானா.

யஉ முட்டையைக்கேட்டால் அவ. க்குத் தேளைககொ டுப்பானா.

ளைக

யங ஆதலாற் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள் க்கு நலல ஈவுகளைச்செய்யும் டி அறிந்திருக்கப்பரம் தாவானவர் தமமைவேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு மிக வும் அதிகமாய்ப் பரிசுத்த ஆவியைக்கொடாமலிருப்பாரா வென்றார்.

யச ஒருநாள் ஊமையாகச் செய்கிற பசாசைத்துரத் னார். பசாசு போன பின்பு ஊமையனபேசினான். குறித்துச் சனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

யரு அவர்களிற் சிலர் சொன்னது, இவன் பசாசுக்களின் தலைவனாகிய பெயேல்சேபூலினாலே பசாசுக்களைத் துரத்து கிறானென்றார்கள்.

யகூ வே று சிலர் அவரைச் சோதிக்கும்படிக்கு வானத்தி லிருந்து ஓரடையாளமுண்டாகும்படி அவரிடத்திலே கே

ட்டுக

காணடார்கள.

அதைக்

[ocr errors]

.

யஅ அப்படிக்குச்சாத்தா

யஎ அவர் களுடையசிந்தனைகளை அவர் அறிந்து அவர்க டனே சொன்னதாவது. ஒரு இராச்சியத்தார் தங்களுக் குளளே பிரிவினையுண் பண்ணினால் அவர்கள் அழிந்துபோ வார்கள். குடும்பங் குடும்பமாக மடிந்து போவார்கள். ந் தனக்குத்தானே விரோத மாகப்பிரிவு உண்டு பண்ணினால் அவனுடையஇராச்சியம் எப் படிநிற்கும் ப்படியிருக்க நீங்கள் என்னைப்பெயேல்சே பூலினாலேபசாசுக்களைத்துரத்துகிறவனென்கிறீர்கள். யகூ நான ப்ெ பயேல்சேபூலைக்கொண் பசாசுக்களை தது றவனானால் உங்கள் பிள்ளைகள் யாரைக்கொண்டு அவை களைத்துரத்துகிறார்கள். ஆகையால் அவர்கள் உங்களுக்கு நியாயத்தீர்ப்புக்கொடுக்கிறவர்களாயிருப்பார்கள்.

[ocr errors]

துர

உய நான் பராபரனுடைய வல்லமையினாலே பசாசுக்க ளைத்துரத்துகிறபடியாற் பராபர னுடைய களு கை உங்க ளுக்குள்ளே சடுதியாய்வந்திருக்கின்றதே.

உக ஆயுதந்தரித்த பலவான் தன் அரண்மனையின் வா சலைக்காக்கி பாழுது அவனுடையபொருள் பத்திரப்பட டிருக்கும்.

him, and overcome him, he taketh from him all his armour wherein he trusted, and divideth his spoils.

23 He that is not with me is against me: and he that gathereth not with me scattereth.

24 When the unclean spirit is gone out of a man, he walketh through dry places, seeking rest; and finding none, he saith, I will return unto my house. whence I came out.

25 And when he cometh, he findeth it swept and garnished.

26 Then goeth he, and taketh to him seven other spirits more wicked than himself; and they enter in, and dwell there: and the last state of that man is worse than the first.

27 And it came to pass, as he spake these things, a certain woman of the company lifted up her voice, and said unto him, Blessed is the womb that bare thee, and the paps which thou hast sucked. 28 But he said, Yea, rather, blessed are they that hear the word of God, and keep it.

29 And when the people were gathered thick together, he began to say, This is an evil generation they seek a sign; and there shall no sign be given it, but the sign of Jonas the prophet.

30 For as Jonas was a sign unto the Ninevites, so shall also the Son of man be to this generation.

31 The queen of the south shall rise up in the judgment with the men of this generation, and condemn them for she came from the utmost parts of the earth to hear the wisdom of Solomon; and, behold, a greater than Solomon is here.

32 The men of Nineve shall rise up in the judg ment with his generation, and shall condemn it:

தால் அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறி த்துக்கொண்டு அவனுடைய உடைமைகளைப் பங்கிட்டுக் கொள்வான்.

உங

என்னுடனேயிராசவன் எனக்கு விரோதமாயிருக்கி றன. என்னைப்போலச் சேர்த்துக கொள்ளாதிருக்கிறவன தற் அடிக்கிறான்.

உச அசுத்த ஆவி ஒருமனிதனைவி டுப்புறப்ப ழுது அது தண்ணீரில்லாத இடங்களில் இளைப்பாறும் த்தைத்தேடித்திரிந்து அடையாமலிருக்குங்காலத்தில் அது தான் விட ந்த வீட்டிற்குத் திரும்பவேண்டுமென்றுசொ ல்லி.

பொ

உரு அந்தப்படி வருகிறபொழுது அது பெருக்கிச் சிங் காரிக்கப்பட்டிருக்கக்கண்டு,

து

உசு பின்பு போய்த் தன்னிலும் அதிக பொல்லாத வே றேழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து உட்பி3 வேசி அங்கே குடியிருக்கும். அ-பொழுது அம்மனிதனுடைய முன்னிலைமையிலும் பின்னிலைமை அதிகக்கேடுள்ளதாயிருக் குமென்றார்.

உஎ இவைகளை யவர்சொல்லுகையிற் கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரியானவள் அவரை நோக்கி உம்மைச்சுமந்த வயி றும் நீர் பாலுண்டமுலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று

[ocr errors]
[ocr errors]

சத்தமாய்க்கூப்பிட்டாள்.

உஅ அவர் சொன்னது அதனிலும் அதிகமாய்ப்பராபர அடையவாக்கைக்கேட்டு அதைக் காத்துக்கொள்ளுகிறவர் களே பாக்கியவானகளென்றார்.

உகூ அன்றியஞ் சனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிற பாழுது அவர் சொன்ன ாவது. ந்தச் சந்ததியார்கள் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள்.ஓரடையாளத்தைத்தே டுகிறார்கள் அ லும் யோனா தீர்க்க தரிசியின் அடையாளமே யனறி வேற்டையாளமிவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. ஙய ஆதலால் யோ வானவன நினிவே பட்டினத்தாருக் அடையாளமாயிருந் துபோல மனிதனுடைய குமார னும் இந்தச்சந்ததிக்கிருப்பார்.

நகெ

கு இராச ஸ்திரி சாலோமோனுடைய ஞானத் தைககேட்குமபடிக்குப் பூமியின் எல்லைகளிலிருந்துவந்தா ள்.சாலோமோனிலும் இந்தச் சந்ததியிலேதோன்றினவன் அதிகமாயிருக்கிறான். (ஆனாலும் இவர்கள் கேட்கமாடடா ர்கள்) ஆதலால் அந்தஓராசஸ்திரி நியாயத்தீர்ப்புநாளிலே வர்களுடனேகூட எழும்பி இவர்களை ஆக்கனைக்குள்ளாக த்தீர்ப்பாள்.

ஙஉ நினிவே பட்டினத்தார் யோனாவின் பிரசங்கத்தைக்

« ÎnapoiContinuați »